CHAT WITH A STUDENT
READ MORE

நோக்கம்: பண்டைத்தமிழரின்வாழ்வியல்நெறிகள்இயல்பானதும்இயற்கையோடுஇணங்கிச்செல்வதுமாகும்; மிகவும்பழமையானதும்பண்பட்டதுமாகும்.   அன்பானஅகவாழ்க்கையைக்கூடசெம்மையாகத்திட்டமிட்டுள்ளனர்.   பொழுதுபோக்கு, போர்முறைகள், கலை, சமயம், அரசியல், அறிவியல்எனஅனைத்திலும்தமிழர்சிறந்துவிளங்குவதைவிளக்கும்பாடமாகஇதுஅமைந்துள்ளது.   அரசுவேலைவாய்ப்பிற்கானபோட்டித்தேர்வுகளுக்குப்பயன்படும்வகையிலும்இப்பாடம்அமைந்துள்ளது.  

அலகு 1 நாகரிகம், பண்பாடு 15மணிநேரம்

சொற்பொருள்விளக்கம்பண்டைத்தமிழர்வாழ்வியல்அகம்களவுகற்புகுடும்பம்விருந்தோம்பல்உறவுமுறைகள்சடங்குகள்நம்பிக்கைகள்பொழுதுபோக்குபுறம்போர்முறைகள்நடுகல்வழிபாடுகொடைப்பண்பு.  

அலகு 2 கலைகள் 15மணிநேரம்

சிற்பம்ஓவியம்இசைகூத்துஒப்பனைஆடைஅணிகலன்கள்.  

அலகு 3 சமயம் 15மணிநேரம்

சைவம்வைணவம்சமணம், பௌத்தம்வெளிப்படுத்தும்பண்பாடு.  

அலகு 4 அரசியல் 15மணிநேரம்

அரசுஅமைப்புஆட்சிமுறைஉள்நாட்டுவணிகம்வெளிநாட்டுவணிகம்வரிவகைகள்நாணயங்கள்நீதிமுறை.  

அலகு 5 அறிவியல் 15மணிநேரம்

கல்விவேளாண்மைவானியல்அறிவுமருத்துவம்கட்டிடக்கலை.  

மொத்தம்: 75மணிநேரம்

பார்வைநூல்கள்:

  1.   கேகே.   பிள்ளை, “தமிழகவரலாறு: மக்களும்பண்பாடும்”, உலகத்தமிழாராய்ச்சிநிறுவனம், மீள்பதிப்பு, 2009.  
  2.   பக்தவச்சலபாரதி, “தமிழர்மானிடவியல்”, அடையாளம், இரண்டாம்பதிப்பு, 2008.  
  3.   தட்சிணாமூர்த்தி.   . “தமிழர்நாகரிகமும்பண்பாடும்”, யாழ்வெளியீடு, மறுபதிப்பு, 2011.   
  4.   தேவநேயப்பாவாணர்.   ஞா. , “பழந்தமிழர்நாகரிகமும்பண்பாடும்”, தமிழ்மண்பதிப்பகம், சென்னை
  5.  வானமாமலைநா. , “தமிழர்வரலாறும்பண்பாடும்”, நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ், ஆறாம்பதிப்பு, 2007.