CHAT WITH A STUDENT
New! ODL -DEB Proposal 2023-2024 New! Admission 2024-2025 Admissions - AHS Chat with a Student
நோக்கம்:சங்ககாலம்தொடங்கிதற்காலம்வரையிலும்தமிழில்உள்ளபடைப்பிலக்கியங்களைஇப்பாடம்அறிமுகம்செய்கின்றது.   தமிழ்இலக்கியத்தில்தேர்ந்தெடுக்கப்பட்டமிகமுக்கியமானசெய்யுட்கள், கவிதைகள், கதைகள், உரைநடைஆகியவற்றைக்கொண்டுஇப்பாடம்கட்டமைக்கப்பட்டுள்ளது.   மாணாக்கரிடம்இலக்கியத்தேடலைஉருவாக்குவதும், தற்சார்புடையஅறிவைமேம்படுத்துவதும்இப்பாடத்தின்நோக்கமாகும்.  


அலகு
1 செவ்வியல்இலக்கியங்கள்                            15மணிநேரம்

திருக்குறள்–  அன்புடைமை, ஒழுக்கமுடைமை, பெரியாரைத்துணைக்கோடல்மூன்றுஅதிகாரங்கள்முழுமையும்.  

புறநானூறு –  பாடல்எண்:  18, 55, 182, 183, 192 – ஐந்துபாடல்கள்.  

குறுந்தொகை–  பாடல்எண்: 2, 167, 27, 202, 184 –  ஐந்துபாடல்கள்.

அலகு 2 காப்பியங்கள்                                                        15மணிநேரம்

சிலப்பதிகாரம்–  கனாத்திறம்உரைத்தக்காதைமுழுவதும்.  

மணிமேகலை–  பவத்திறம்அறுகஎனப்பாவைநோற்றகாதைமுழுவதும்.  

கம்பராமாயணம்–  மந்தரைச்சூழ்ச்சிப்படலம் (தேர்ந்தெடுக்கப்பட்டஒன்பதுபாடல்கள்).

அலகு 3 கவிதையும்புதுக்கவிதையும்                     15மணிநேரம்

பாரதிதாசனின்தமிழியக்கம்’ – (i) நெஞ்சுபதைக்கும்நிலை – (ii) இருப்பதைவிடஇறப்பதுநன்றுஇரண்டுகவிதைகள்.  

ஈரோடுதமிழன்பனின், “அந்தநந்தனைஎரித்தநெருப்பின்மிச்சம்என்னும்தொகுதியில்இடம்பெற்றுள்ளவிடிகிறதுஎன்னும்புதுக்கவிதை.

அலகு 4 சிறுகதைகள்                                                    15மணிநேரம்

தி.   ஜானகிராமனின்சக்திவைத்தியம்’  

கி.   ராஜநாராயணனின்கதவு’ –  இரண்டுகதைகள்

அலகு 5 உரைநடை                                                        15மணிநேரம்

வைரமுத்துஎழுதியசிற்பியேஉன்னைச்செதுக்குகிறேன்முழுவதும்

மொத்தம்: 75மணிநேரம்

பாடநூல்கள்

  1.   இரவிச்சந்திரன்.   சு.   (.), “செய்யுள்திரட்டு”, வேல்ஸ்பல்கலைக்கழகம், முதற்பதிப்பு, 2008.  
  2.   வைரமுத்து.   இரா.  , “சிற்பியேஉன்னைச்செதுக்குகிறேன்”, திருமகள்நிலையம், பதினேழாம்பதிப்பு, 2007.  

பார்வைநூல்கள்

  1.   பாலச்சந்திரன்சு. , “இலக்கியத்திறனாய்வு”, நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ், பத்தாம்பதிப்பு, 2007.  
  2.   மாதையன்பெ. , “தமிழ்ச்செவ்வியல்படைப்புகள்”, நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ், முதல்பதிப்பு, 2009. 
  3.  வரதராசன்மு. , “குறள்காட்டும்காதலர்”, பாரிநிலையம், மறுபதிப்பு, 2005.