CHAT WITH A STUDENT
New! Admission 2024-2025 Admissions - AHS Chat with a Student
READ MORE

நோக்கம்தற்காலஅன்றாடத்தேவைக்குரியவகையில்தமிழ்மொழியைச்செம்மையாகப்பயன்படுத்தவேண்டும்என்னும்நோக்கில்இப்பாடம்உருவாக்கப்பட்டுள்ளது.   மாணாக்கரின்வேலைவாய்ப்புநேர்காணல்கள்மற்றும்குழுஉரையாடல்களைஎதிர்கொள்வதற்கேற்றபேச்சுத்திறன்மேம்பாடு, செய்தித்தாள்களைநுட்பமாகஅணுகும்விதம், சிறந்தகடிதங்களை எழுதுவதற்கானபயிற்சிபோன்றபயன்பாடுசார்ந்தமொழிப்பயிற்சியைஇப்பாடம்அளிக்கின்றது.  

 

அலகு 1 மொழி 15மணிநேரம்

பிழைநீக்கிஎழுதுதல்ஒற்றுப்பிழைநீக்கிஎழுதுதல்தொடர்பிழைநீக்கிஎழுதுதல்ஒற்றுமிகும்இடங்கள்ஒற்றுமிகாஇடங்கள்பிறமொழிச்சொற்களைநீக்கிஎழுதுதல்பயிற்சிகள்.  

அலகு 2 பேச்சு 15மணிநேரம்

பேச்சுத்திறன்விளக்கம்பேச்சுத்திறனின்அடிப்படைகள்–  வகைகள்மேடைப்பேச்சுஉரையாடல்குழுவாகஉரையாடல்பயிற்சிகள்.  

தலைவர்களின்மேடைப்பேச்சுகள்பெரியார்அண்ணாகலைஞர்.  

அலகு 3 எழுதுதிறன் 15மணிநேரம்

கலைச்சொல்லாக்கம்தேவைகள்கலைச்சொற்களின்பண்புகள்கலைச்சொல்லாக்கத்தில்தவிர்க்கவேண்டியவைஅறிவியல்கலைச்சொற்கள்.  

கடிதம்வகைகள்–  அலுவலகக்கடிதங்கள்பயிற்சிஅறிஞர்களின்கடிதங்கள்கடிதங்களின்வழிகற்பித்தல்சிலஅறிஞர்களின்கடிதங்கள்நேரு

அலகு 4 மொழிபெயர்ப்பு 15மணிநேரம்

மொழிபெயர்ப்புஅடிப்படைக்கோட்பாடுகள்மொழிபெயர்ப்புமுறைகள்மொழிபெயர்ப்பாளரின்தகுதிகள்.  

மொழிபெயர்ப்புவகைகள்சொல்லுக்குச்சொல்மொழிபெயர்த்தல்தழுவல்கட்டற்றமொழிபெயர்ப்புமொழியாக்கப்படைப்புஇயந்திரமொழிபெயர்ப்புகருத்துப்பெயர்ப்புமொழிபெயர்ப்புநடைமொழிபெயர்ப்புசிக்கல்களும்தீர்வுகளும்.  

பயிற்சி: அலுவலகக்கடிதங்களைமொழிபெயர்த்தல் (ஆங்கிலத்திலிருந்துதமிழுக்கு).  

அலகுஇதழியல்பயிற்சி 15மணிநேரம்

இதழ்களுக்குத்தலையங்கம்எழுதுதல்நூல்மதிப்புரைஎழுதுதல்சாதனையாளரைநேர்காணல்நிகழ்ச்சியைச்செய்தியாகமாற்றுதல்.

மொத்தம்: 60 மணிநேரம்

பார்வைநூல்கள்

  1.   ஈஸ்வரன்.சபாபதிஇரா. , “இதழியல்”, பாவைபப்ளிகேஷன்ஸ், முதற்பதிப்பு, 2004.  
  2. ஈஸ்வரன். , “மொழிபெயர்ப்பியல்”, பாவைபப்ளிகேஷன்ஸ், முதற்பதிப்பு, 2005.  
  3.   எட்கர்தார்ப், ஷோவிக்தார்ப், “நேர்முகத்தேர்வில்வெற்றிபெற”, கிழக்குப்பதிப்பகம், இரண்டாம்பதிப்பு, 2009.  
  4.   சுப்பிரமணியன்பாரா. , ஞானசுந்தரம். , () “தமிழ்நடைக்கையேடு”, இந்தியமொழிகளின்நடுவண்நிறுவனம், மைசூர்மொழிஅறக்கட்டளைமற்றும்தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக்கழகம்வெளியீடு, நான்காம்மீள்பதிப்பு, 2010.  
  5.   சுப்புரெட்டியார். , “தமிழ்பயிற்றும்முறை”, மெய்யப்பன்பதிப்பகம், ஐந்தாம்பதிப்பு, 2006.