CHAT WITH A STUDENT
READ MORE

தமிழ்மொழி, இலக்கியவரலாறுஅறிமுகம் (18LTA001 )  5 0 0 5

நோக்கம்தமிழ்மொழிமற்றும்இலக்கியத்தின்வரலாற்றைஅறிமுகம்செய்யும்நோக்கில்இப்பாடம்வடிவமைக்கப்பட்டுள்ளது.    தமிழ்மொழியின்வரலாற்றைஅறிவியல்கண்ணோட்டத்துடனும்மொழிக்குடும்பங்களின்அடிப்படையிலும்விளக்குகிறது.   சங்கஇலக்கியம்தொடங்கி, இக்காலஇலக்கியம்வரையிலானதமிழிலக்கியவரலாற்றைஇலக்கியவரலாறுஅறிமுகப்படுத்துகின்றது.   அரசுவேலைவாய்ப்பிற்கானபோட்டித்தேர்வுகளுக்குப்பயன்படும்வகையிலும்இப்பாடம்அமைந்துள்ளது.

 

அலகு 1 தமிழ்மொழிவரலாறு
15
மணிநேரம்

மொழிக்குடும்பம்இந்தியமொழிக்குடும்பங்கள்இந்தியஆட்சிமொழிகள்திராவிடமொழிக்குடும்பங்கள்திராவிடமொழிகளின்வகைகள்திராவிடமொழிகளின்சிறப்புகள்திராவிடமொழிகளின்வழங்கிடங்கள்திராவிடமொழிகளுள்தமிழின்இடம்தமிழ்மொழியின்சிறப்புகள்தமிழ்பிறமொழித்தொடர்புகள்.

 

அலகு 2 சங்கஇலக்கியம்
15மணிநேரம்

சங்கஇலக்கியம்எட்டுத்தொகைநற்றிணைகுறுந்தொகைஐங்குறுநூறுபதிற்றுப்பத்துபரிபாடல்கலித்தொகைஅகநானூறுபுறநானூறுபத்துப்பாட்டுதிருமுருகாற்றுப்படைசிறுபாணாற்றுப்படைபெரும்பாணாற்றுப்படைபொருநராற்றுப்படைமலைபடுகடாம்குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலைநெடுநல்வாடைமதுரைக்காஞ்சி.

 

அலகு 3 அறஇலக்கியங்களும்காப்பியங்களும்

15மணிநேரம்

களப்பிரர்காலம்விளக்கம்நீதிஇலக்கியத்தின்சமூகத்தேவைபதினெண்கீழ்க்கணக்குநூல்கள்அறிமுகம்திருக்குறள், நாலடியார். காப்பியங்கள்ஐம்பெருங்காப்பியங்கள்மற்றும்ஐஞ்சிறுங்காப்பியங்கள்அறிமுகம்காப்பியஇலக்கணம்சிலப்பதிகாரம்மணிமேகலைசீவகசிந்தாமணிவளையாபதிகுண்டலகேசி.  

 

அலகு 4 பக்திஇலக்கியங்களும்சிற்றிலக்கியங்களும்
15மணிநேரம்

தமிழகப்பக்திஇயக்கங்கள்பக்திஇலக்கியங்கள்சைவஇலக்கியம்நாயன்மார்கள்அறுபத்துமூவர்சமயக்குரவர்நால்வர்வைணவஇலக்கியம்பன்னிருஆழ்வார்கள்முதல்மூன்றுஆழ்வார்கள்.  

சிற்றிலக்கியக்காலம்சிற்றிலக்கியங்கள்வகைகள்பரணிகலிங்கத்துப்பரணிகுறவஞ்சிகுற்றாலக்குறவஞ்சிபிள்ளைத்தமிழ்மீனாட்சியம்மைப்பிள்ளைத்தமிழ்தூதுதமிழ்விடுதூதுகலம்பகம்நந்திக்கலம்பகம்பள்ளுமுக்கூடற்பள்ளு.  

 

அலகு 5 இக்காலஇலக்கியங்கள்
15மணிநேரம்

 

நவீனகாலம்நவீனஇலக்கியம்உள்ளடக்கம்புதுக்கவிதைதோற்றமும்வளர்ச்சியும்நாவல்முதல்மூன்றுநாவல்கள்நாவலின்வகைகள்பொழுதுபோக்குநாவல்கள்வரலாற்றுநாவல்கள்சமூகநாவல்கள்இக்காலநாவல்கள்மொழிபெயர்ப்புநாவல்கள்சிறுகதைவகைகளும்வளர்ச்சியும்நாடகம்காலந்தோறும்நாடகங்கள்புராணஇதிகாசநாடகங்கள்சமூகநாடகங்கள்வரலாற்றுநாடகங்கள்மொழிபெயர்ப்புநாடகங்கள்நகைச்சுவைநாடகங்கள்.  

 

மொத்தம்: 75மணிநேரம்

பார்வைநூல்கள்

  1.   அகத்தியலிங்கம்.   ., “திராவிடமொழிகள்தொகுதி 1”, மணிவாசகர்பதிப்பகம், முதற்பதிப்பு, 1978.  
  2.   சக்திவேல்.   சு.  , “தமிழ்மொழிவரலாறு”, மணிவாசகர்பதிப்பகம், முதற்பதிப்பு 1998.  
  3.   பூவண்ணன், “தமிழ்இலக்கியவரலாறு”, சைவசித்தாந்தநூற்பதிப்புக்கழகம், முதற்பதிப்பு, 1998.   
  4.   வரதராசன்.   மு.  ,” இலக்கியவரலாறு”, சாகித்யஅகாதெமி, ஒன்பதாம்பதிப்பு, 1994.  

5.   விமலானந்தம்.   மது.  ச., “இலக்கியவரலாறு”, பாரிநிலையம், மறுபதிப்பு, 2008.